Overview:

  • Approved CMDA & DTCP

  • Property ID CCL3765

About VIP City

*குடியிருப்புகளுக்கு அருகில் மனைகள் அமைந்துள்ளது. இப்போது CMDA எல்லைக்குள் உள்ளது. உடனடியாக வீடு கட்டி குடியேறலாம்.
* 30 அடியில் சுவையான குடிநீர், தெருவிளக்கு வசதி மற்றும் மின்வசதி அனைத்தும் உள்ளது. தரமான சாலை வசதி அமைந்துள்ளது.
* STH நிறுவனத்தின் மூலம் 5 வருடம் இலவச பராமரிப்பு. 100% சுத்தமான தாய் பத்திரம் | DTCP Approved | TN RERA Approved.
* மனையின் மிக அருகிலேயே பொறியியல் கல்லூரி, மருத்துவ கல்லூரி, மற்றும் கலை அறிவியல் கல்லூரி, CBSE பள்ளிகள் அமைந்துள்ளது.
* மனையின் அருகிலேயே சூப்பர் மார்க்கெட், மருந்தகம், அனைத்து கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் உள்ளன.
5 நிமிடத்தில் நகைக்கடைகள், துணிக்கடைகள், மருத்துவமனை, பெட்ரோல் பங்க், ஏடிஎம், காய்கறி கடை, இறைச்சி மற்றும் மீன் கடை, பேக்கரி மற்றும் கல்யாண
மண்டபம் அமைந்துள்ளது.
•10 நிமிடத்தில் மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி கோவில், மேல் மருவத்தூர் இரயில் நிலையம் மற்றும் 2300 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனை உள்ளது.
* Available plot Size 567 முதல் 2000 sqft.
!! மனையின் மிக அருகிலேயே அனைத்து வசதிகளும் உள்ளது !!

Amenities

  • CCTV Camera CCTV Camera

  • 24X7 Security 24X7 Security

  • Gated Community Gated Community

  • Community Park Community Park

Price

Type Sq.ft Price
Plot 875 3L
Plot 1200 5L
Plot 1650 7L
Plot 1820 8L

Contact Seller

Default Logo By Balaji – SRI THANGAM HOUSING View My Listings

Please Share Your Contact

I agree to be contacted via WhatsApp, SMS, phone, email etc.