Price : Rs.499/sq ft
Guideline value : Rs.200/sq ft
DTCP & RERA Approved
24/7 Security
மனைப்பிரிவுகள் பற்றிய முழுமையான விபரங்கள்:
குடியிருப்புகளுக்கு அருகில் மனைகள்
அமைந்துள்ளது. இப்போது CMDA எல்லைக்குள். உடனடியாக வீடு கட்டி குடியேறலாம்.
30 அடியில் சுவையான குடிநீர், தெருவிளக்கு வசதி மற்றும் மின்வசதி அனைத்தும் உள்ளது.
STH நிறுவனத்தின் மூலம் 5 வருடம் இலவச பராமரிப்பு. தரமான சாலை வசதி அமைந்துள்ளது.
100% சுத்தமான தாய் பத்திரம் | DTCP ApprovedI TN RER A Approved. 5ize 600 முதல் 1575 5qft.
15 நிமிடத்தில் மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி கோவில் 10 நிமிடத்தில் மேல் மருவத்தூர் இரயில் நிலையம்.
10 நிமிடத்தில் 2300 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனை உள்ளது.
மனையின் மிக அருகிலேயே பொறியியல் கல்லூரி, மருத்துவ கல்லூரி மற்றும்கலை அறிவியல் கல்லூரி, CBSE பள்ளிகள் அமைந்துள்ளது.
மனையின் அருகிலேயே சூப்பர் மார்க்கெட், மருந்தகம், அனைத்து கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் உள்ளன.
5 நிமிடத்தில் நகைக்கடைகள், துணிக்கடைகள், மருத்துவமனை, பெட்ரோல் பங்க், ஏடிஎம், காய்கறி கடை,
இறைச்சி மற்றும் மீன் கடை பேக்கரி மற்றும் கல்யாண மண்டபம் அமைந்துள்ளது.
எங்கள் மனையில் பல குடியிருப்பு வீடுகள் உள்ளன. எங்கள் மனையில் அருகில் பேருந்து வசதி உள்ளது.
மனையின் மிக அருகிலேயே அனைத்து வசதிகளும் உள்ளது.!!
CCTV Camera
24X7 Security
Gated Community
Community Park
| Type | Sq.ft | Price |
|---|---|---|
| Plot | 600 | 3L |
| Plot | 900 | 4L |
| Plot | 1200 | 6L |
| Plot | 1500 | 7L |
You can find all types of properties including residential plots, CMDA-approved properties, DTCP plots, farmland, apartments, and commercial properties.
No, we list only properties that are available for sale.
There’s no limit — you can post as many properties as you wish.
No, Chennailand is an exclusive platform for Chennai-based properties only.
No, the platform is completely free for both buyers and sellers.